கொரோனா பேரிடரை எதிர்கொள்வதில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை முறையாக உள்ளதா?
கலந்துரையாடலில் பங்குபெறுவோர்:
ஆழி. செந்தில்நாதன்
பிலால் அலியார்
டான் அசோக்
மரு. பூவண்ணன் கணபதி
இரவிசங்கர் அய்யாக்கண்ணு
அரக்கர் டீவி, 08 ஏப் 2020 மாலை 9:30 மணி.
கொரோனா பேரிடரை எதிர்கொள்வதில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை முறையாக உள்ளதா இல்லையா என்று பல துறையைச் சார்ந்தவர்கள் அலசும் நிகழ்சி.
Do the State and Union governments handle the Corona calamity well?
Discussion participants:
Aazhi. Senthilnathan
Don Ashok
Dr. Poovannan Ganapathi
Ravishankar Ayyakkannu
Arakkar TV, 08 Apr 2020 9:30pm.
A discussion about whether the state and union governments handle the Corona calamity well.