மாற்று ஊடகங்களுக்கான தேவை.
கலந்துரையாடலில் பங்குபெறுவோர்:
கார்திக் ராமசாமி
சிவசங்கரன் சரவணன்
இரவிசங்கர் அய்யாக்கண்ணு
மரு. சாய் லட்சுமிகாந்த்
அரக்கர் டீவி, 07 Apr 2020 மாலை 9:00 மணி.
தமிழகத்தில் மாற்று ஊடகங்களின் வரலாறு, அவை கடந்து வந்த பாதை மற்றும் அத்தகைய மாற்று ஊடகங்களின் தற்போதைய தேவையை அலசும் நிகழ்சி.
Need for alternate media
Discussion participiants:
Karthick Ramasami
Sivasankaran Saravanan
Ravishankar Ayyakkannu
Dr. Sai Lakshmikanth
Arakkar TV, 07 Apr 2020 9:00pm.
A discussion about history of alternate media in Tamilnadu and need present day need of such media.