திருக்குறளைப் பொது மக்களிடம் கொண்டு சென்றது, தமிழ் வளர்ச்சியில் திராவிடத்தின் பங்கு பற்றி “திருக்குறளும் திராவிடமும்” – பொறிஞர். அருள் பேரொளி உரை
பொது
ஜோசியம் பார்த்து வர சொன்ன கலைஞர்… அதிர்ச்சியடைந்த திமுக அமைச்சர் : அரக்கர் டீவி|11ஏப்ரல்’20
திரு. தங்கம் தென்னரசு அவர்களுடன் நேர்காணல்|அரக்கர் டீவி|11ஏப்ரல்’20
பங்கு பெறுவோர்: கார்திக் இராமசாமி, எம்.எம்.அப்துல்லா மற்றும் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து.
கொரொனா தொற்றும், புரளிகளும், convalescent plasma therapy-யும்|அரக்கர்TV|11Apr’20, 2:00PM
கொரொனா தொற்றும், புரளிகளும், convalescent plasma therapy-யும்
அய்யங்களும் விளக்கங்களும்
நாள்: 11 Apr 2020
நேரம்: மதியம் 2:00 மணி
பங்குபெறுபவர்: மரு. சாய் லத்சுமிகாந்த் M.D.,
A Question and Answer session by Dr. Sai Lakshmikanth M.D., about Corona Pandemic, related rumours and convalescent plasma therapy.
தாய்மொழி வழிக் கல்வி என்பது எலைட்டிஸ்ட் மனப்பான்மையா? அரக்கர் டிவி 10ஏப்’20
மாணவர்களின் எதிகாலத்திற்கு உதவுவது தாய்மொழி வழிக் கல்வியா ஆங்கில மொழி வழிக் கல்வியா?
பங்கு பெறுவோர்: முனைவர். விஜய் அசோகன்
முனைவர். சுதாகர் பிச்சைமுத்து
ஆராய்சி மாணவர் கா. தீனா
மரு. சென் பாலன்
நெறியாளர்: கார்த்திக் இராமசாமி
நேரம்: 2:00 பிப, 10-04-2020
கொரோனா பேரிடருக்குப் பின் எதிர்கொள்ளும் சவால்கள் | அரக்கர் டிவி உரையாடல் | ஏப்ரல் 9, 2020
கொரோனா பேரிடருக்குப் பின் எதிர்கொள்ளும் சவால்கள் | அரக்கர் டிவி உரையாடல் | ஏப்ரல் 9, 2020
பினராய் விஜயன் மட்டும் என்ன பெரிசா கிழிச்சிட்டார்?
கொரோனா பேரிடரை எதிர்கொள்வதில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை முறையாக உள்ளதா?
கலந்துரையாடலில் பங்குபெறுவோர்:
ஆழி. செந்தில்நாதன்
பிலால் அலியார்
டான் அசோக்
மரு. பூவண்ணன் கணபதி
இரவிசங்கர் அய்யாக்கண்ணு
அரக்கர் டீவி, 08 ஏப் 2020 மாலை 9:30 மணி.
கொரோனா பேரிடரை எதிர்கொள்வதில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை முறையாக உள்ளதா இல்லையா என்று பல துறையைச் சார்ந்தவர்கள் அலசும் நிகழ்சி.
Do the State and Union governments handle the Corona calamity well?
Discussion participants:
Aazhi. Senthilnathan
Don Ashok
Dr. Poovannan Ganapathi
Ravishankar Ayyakkannu
Arakkar TV, 08 Apr 2020 9:30pm.
A discussion about whether the state and union governments handle the Corona calamity well.
மாற்று ஊடகங்களுக்கான தேவை. அரக்கர் டீவி, 07 Apr 2020 மாலை 9:00 மணி.
மாற்று ஊடகங்களுக்கான தேவை.
கலந்துரையாடலில் பங்குபெறுவோர்:
கார்திக் ராமசாமி
சிவசங்கரன் சரவணன்
இரவிசங்கர் அய்யாக்கண்ணு
மரு. சாய் லட்சுமிகாந்த்
அரக்கர் டீவி, 07 Apr 2020 மாலை 9:00 மணி.
தமிழகத்தில் மாற்று ஊடகங்களின் வரலாறு, அவை கடந்து வந்த பாதை மற்றும் அத்தகைய மாற்று ஊடகங்களின் தற்போதைய தேவையை அலசும் நிகழ்சி.
Need for alternate media
Discussion participiants:
Karthick Ramasami
Sivasankaran Saravanan
Ravishankar Ayyakkannu
Dr. Sai Lakshmikanth
Arakkar TV, 07 Apr 2020 9:00pm.
A discussion about history of alternate media in Tamilnadu and need present day need of such media.